நான் வெறும் கட்டிடம் அல்ல..
உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...
எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..
உதாரணங்கள் எப்போதும்
அகிம்சைக்கு மகாத்மா...
அன்புக்கு அன்னை தெரசா..
வீரத்திற்கு கட்டபொம்மன்.... போதும் பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....
மாணவி மாணிமேகலையின் கவிதைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வினோ, மதுரை சரவணன் மற்றும் தமிழ் அமுதன் ஆகியோர்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.. இந்த பதிவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..
nice yaar...leave your footprints in your school so that your juniors likes to follow u and take away the memories that ll remain till the last breath...all the best manimekalai(to become a role model)..
மகாத்மா - அன்னை தெரசா - கட்டபொம்மன் - எடுத்துக் காட்டுவதற்கு இனி இவர்களுடன் மாணவச் செல்வங்களையும் தயார் படுத்தும் பள்ளி - வாழ்க - நல்ல சிந்த்னை - நல்வாழ்த்துகள் மணிமேகலை - நட்புடன் சீனா
என் உயிர் நண்பர் கபாலி!
-
*கபாலியை நான் முதல் முதல் சந்தித்தது 1964 ஆம் ஆண்டில்தான்.*
*முதல் பார்வையிலேயே அவர் என்னை அவர்பால் ஈர்த்து விட்டார்.*
*அவர் மனைவி கற்பகமும் அவருக்கேறவர்...
கதை மலர்
-
அனைவரையும் இன்று சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்பு வணக்கம்.
நான் கதை எழுத ஆரம்பித்ததே ஒரு கதை தான்.
எல்லோருக்குள்ளும் பலவித ஆற்றல் இருந்தாலும் வெளிப்படுவத...
முத்தமிழ்க் கலையே வருக
-
ஆடும் மயிலைப் பாடும் குயிலை
ஆனந்தத்தைத் தேடியலையத்
தேவை என்ன இருக்கின்றது
தேனே நீ என் அருகில் இருக்க...!!
காடும் பசும் பொற் கூடாய் மாறும் முத்தமிழ்க்
கல...
ராத்திரி நேரத்து டீவியும் பின்னே நானும்........!
-
முன்னிரவு நேரம். ஊர் அடங்கி இருந்தது. எல்லாரும் குடும்ப(?) சீரியல்கள்,
குத்துப்பாட்டு, காமெடி நியூஸ் என்று பார்த்துப் பார்த்து களைத்துப் போய்
தூங்கி கொண...
மோடியை எதிர்ப்பவர்களுக்கு எனது ஆதரவு.
-
சென்ற எனது பதிவை படித்த எனது வழக்கறிஞர் நண்பர் இளங்கோவன் மற்றும் சில நண்பர்களின் கேள்விகளுக்கான விளக்கமாக,எனது பதிலாக என் இந்த பதிவு.
முதலாவதாக எனது முந்தைய...
கடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....!
-
பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி பஹ்ரைன் ஸல்லாக் பீச் கூட்டிட்டுப் போனது
எனது அத்தானும் நண்பர்களும், அதன் பிறகு நண்பன் சுந்தரேஷன் அடிக்கடி
கூட்டிட்டுப் போவத...
வருகை- டிட் பிட்ஸ்
-
அவர் கடைசியாக வந்தே விட்டார். நகரெங்கும் இந்த ஒரு வாரமாக இதே பேச்சுதான்.
அவர் வருவாரா மாட்டாரா? அவர் வந்தாலோ வராவிட்டாலோ மாக்களை அமைதியாக் இருக்கும்
படி அ...
எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (11)
-
சென்னை மருத்துவர் புற்று நோய்
மருத்துவத்தில் மட்டுமல்லாது நோயாளிகளுக்கு
கவுன்ஸ்சிலிங் தருவதிலும் அனுபவமிக்கவர் என்பது
நோயைப்பற்றி சொல்லத் துவங்குவதற்கு முன்ன...
இலவசமாக சில புத்தகங்கள் ...
-
*இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே
வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது
எப்பட...
பாரதிராஜாவின் வார்த்தையும் மணிவண்ணனின் மரணமும்......
-
மணிவண்ணனின் மரணத்துக்குக் காரணமே, சமீபத்தில் விகடனில் வெளியான பாரதிராஜாவின் பேட்டிதான்... அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலக...
சோஹி தானி
-
சென்னை பூந்தமல்லி ஹைரோட்டில் க்வின்ஸ்லேண்ட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் அமைந்துள்ள ராஜஸ்தான் ரெசார்ட்தான் சோஹி தானி. உள்ளே நுழைந்ததும்
ராஜஸ்த...
இரவல் நகை - வாழ்க பாரதம்!~
-
வணக்கம் நண்பர்களே...
இந்த தலைப்பை அடிக்கடி வீட்டில் பேச கேட்டிருப்போம்...ஆம் அதே தான் எதோ
தோணிச்சி...அதனால் இந்த பதிவு...
ஆண் பிள்ளைகள் இருக்கும் வீட்டி...
அடிக்கடி ஆபாச சீடி விவகாரத்தில் நடிகை பூஜா
-
பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத்
தான் இருக்கின்றார்கள். திரிஷா, மனிஷா கொய்ராலா, ரீமாசென் எனப் பல நடிகைகளைத்
தொடர...
கலைடாஸ்கோப்-91
-
கலைடாஸ்கோப்-91 உங்களை வரவேற்கிறது.
&^%^$%$@#%$#%$#@@#%^
Your most important sale in life is to sell yourself to yourself.
*Maxwell Maltz *
இந்த offer ...
உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .
-
*கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க
முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை
நம்பமுடியாது."ஆமாம்.பட...
மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்
-
வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில்
நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம்...
அஞ்சறைப்பெட்டி 13/06/2013
-
*உள்ளுரில் இருந்து உலகம் வரை........*
பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றினாலும் அதன் உட்கட்சி
பூசலால் ஆட்சியை பிடிப்பது கஷ்டமே என்று தோன்ற...
இரவுகள்...
-
சுவர் ஓவியம் @ Pinang Malaysia
உலகில் பெரும்பாலோருக்கு இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என்போன்ற தனிமை
விரும்பிகளுக்கு அது வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்...
நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...!!!
-
அமெரிக்கா போனதுக்கு அப்புறம்
ரொம்ப நாள் கழிச்சி நேத்து தான்
என் ப்ரெண்ட் சங்கர் எனக்கு போன்
பண்ணியிருந்தான்..
" டேய் வெங்கி... என் Wife உன்னோட
ப்ளாக் ரெகுல...
கணினி தெரிந்த அர்ச்சகர் தேவை
-
லண்டன் ஸ்ரீமஹாலக்ஷ்மி (http://www.srimahalakshmitemple.net) ஆலயத்தில்
கணினி (கம்ப்யூட்டர்) தெரிந்த அர்ச்சகருக்கு வேலை வாய்ப்பு.
இறைவனுக்குத் தொண்டு செய்ய ...
சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?
-
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்,
சுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம்
எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வ...
விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (நாவல்)
-
விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி
இருந்தேன். விஷ்ணுபுரம் பற்றி நான் அறிந்த வரையில் அல்லது படித்து புரிந்த
வகையில் இ...
பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள்
-
தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக்
கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல்
விடப்பட்டுள்ளது. சமீபத்தில்...
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*
*
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான...
திரு,பட்டாப்பட்டி காலமானார்.
-
நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால்
காலமானார். .
:-(((((
பட்டாபட்டி
நாளை உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ...
URGENT REQUIREMENTS IN SAUDI ARABIA
-
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
URGENT REQUIREMENTS IN SAUDI ARABIA
GREEN CA...
யார் கலாசார தீவிரவாதி?
-
[image: 20130425_132743.jpg]
நமது கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை கோரிய தமிழ்நாட்டு முஸ்ஸீம் அமைப்புகளை
பார்த்து"இவர்கள் கலாசார தீவிரவாதிகள்" என்று கூறின...
தமிழ்ச் சொற்புதிர் அறிமுகம்
-
ஆ....... ன....... ந்.... தம்.... என்று காபி குடித்தவாறே புதிர்களை
அவிழ்த்து ஆனந்தமாகயிருந்த நீங்கள் டொக்.. டொக்.. என்று கணினி பித்தான்களைத்
தட்டும் வேளையி...
காதலின்பின் மெளனம்
-
நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை
பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா!
காலில் எறும்புகள் மிதி...
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
-
*சமர்ப்பணம்:*
*ஜனவரி, பிப்ருவரி, மார்ச் என்று கணக்குப் பார்க்கிறவர்கள் போலன்றி, ஜனவரி,
பிப்ருவரி, மார்ச்சுவரி என்று செத்துச் சுண்ணாம்பாகும்
அக்கவுண்டண்ட...
அப்பாவ எனக்கு பிடிக்காது..!
-
இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகளை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு
அழைத்துச் செல்ல வேண்டும் என அலுவல் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டிற்கு
திர...
குட்டிச் சுட்டீசும் குட்டிச் சாத்தான்களும்
-
குட்டிச் சுட்டீசில் நம்ம டெரர் கும்மி பக்கிகள் கலந்துக்கிட்டா எப்படி
இருக்கும் என ஒரு கற்பனை...
அண்ணாச்சி: எலெய் நீ எத்தன படிக்கிற?
மாலுமி: நான் இன்னிக்க...
எல்போ - வகைகள் (குழாயியல்_6)
-
முன்னுரை: இன்றைய பதிவில் எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றிப் பார்ப்போம்.
அதற்கு முன்.. பொறியியலின் மொழி வரைபடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
குழாயியல...
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
என் பாதியாய் உன்னை ஆக்குவேன்
-
நிலவில் முகம் தொலைத்தேன்
நிலவாய் உனை நினைத்தேன்
மனதில் உயிர் கொடுத்தேன்
மகிழ்ந்தே எனை மறந்தேன்
விரைவில் வந்துவிடு
என் விரதம் முடித்துவிடு
உறக்கம் தொலைத...
விசுவாசரூபம்-ஒரு புதிய கதை
-
விஸ்வரூபம் பெயரே வில்லங்கமாக இருக்கு இதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வேறு
கிளம்பி இருக்கு . அதனால் இந்த படத்தை நான் இயக்கிஇருந்தால் எப்படி இயக்கி
இருப்பே...
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...
கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?
-
பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு
தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு
கருத்துக்களை பரிமாறி க...
இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா....
-
நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆவல் இது. திரைப்படம் என்றால் காத தூரம் ஓடும்
நிலைமைதான் எனக்கு. திரை அரங்கிலும், வீட்டில் டி.வி . யில் கூட சினிமா
பார்க்க பிடி...
பாரதி 25 - மகாகவியின் நினைவு நாளில் ஒரு பகிர்வு.
-
*
*
*தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம்
வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன்
...
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான்...
வரிக்குதிரையின் கதை!
-
திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது
உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என
நம்புகிறேன்.
வரி...
நல்லதோர் வீணை!
-
பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து
புன்னகையுடன்...
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
-
இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று
கொட்ட வந்த...
12 கருத்துரைகள்:
நல்ல சிந்தனை ..! அருமை...!
வாழ்த்துக்கள்...!
//எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..//
arumai . nalla palli . vaalththukkal
கவிதை அருமை. வாழ்த்துக்கள் மணிமேகலை...
மாணவி மாணிமேகலையின் கவிதைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வினோ, மதுரை சரவணன் மற்றும் தமிழ் அமுதன் ஆகியோர்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த பதிவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..
அருமை...
அழகான கவிதை... இன்னும் நிறைய எழுதுங்க மணிமேகலை...
பள்ளியைப்பற்றிய கவிதை அருமைங்க .,
வாழ்த்துக்கள்..!! பள்ளிக்கூடத்திலிருந்துதானே அனைத்து மகாத்மாகளைப் பற்றி கற்றுக்கொள்கிறோம் ..!!
சிறப்பாக உள்ளது கவிதை மாணவி மணிமேகலைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அன்பரசன், சங்கவி ,ப.செல்வக்குமார், மற்றும் எஸ்.கே. ஆகியோர்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...
nice yaar...leave your footprints in your school so that your juniors likes to follow u and take away the memories that ll remain till the last breath...all the best manimekalai(to become a role model)..
நன்றி வைஷ்...
அன்பின் மணிமேகலை
மகாத்மா - அன்னை தெரசா - கட்டபொம்மன் - எடுத்துக் காட்டுவதற்கு இனி இவர்களுடன் மாணவச் செல்வங்களையும் தயார் படுத்தும் பள்ளி - வாழ்க - நல்ல சிந்த்னை - நல்வாழ்த்துகள் மணிமேகலை - நட்புடன் சீனா
Post a Comment